WHAT IS YOUR CONTRIBUTION FOR GETTING O.R.O.P.?

IMPORTANT NEWS: A NEW GUIDE BOOK ON DEFENCE PENSION IN ENGLISH IS RELEASED ON 30.12.2018. COST IS RS.50 ONLY. iT WILL BE VERY USEFUL FOR DEFENCE PENSIONERS. CONTACT PHONE:0462-2575380 THOSE WHO WANT NEW ECHS SMART CARD PLEASE CONTACT EXWEL TRUST PHONE NO.04622575380, 9894152959 PLEASE VISIT OUR WEBSITE: www.exweltrust.in exweltrust.in

UNITY IS OUR STRENGTH

DEAR VETERANS
OUR UNITY IS VERY IMPORTANT
PLEASE HELP THE POOR JAWANS

THEY ARE MORE IN NUMBER

BRING THEM UNDER YOUR COMMAND
BY LOVE & COMPASSION
THEN YOU SEE HOW
THINGS MOVE WITH THE GOVT


PLEASE THINK IT OVER

ALL SEP, NK, HAV WHO HAVE PAID INCOME TAX CAN GET REFUND BY REFILING WITH FORM 10E CONTACT EXWEL TRUST FOR HELP AND GUIDANCE

SOME IMPROVEMENT IN PENSION FOR LOWER RANKS />
ARREARS FROM 01.07.2014.has been paid />
Minimum pension for Sep.Y15 yrs. Rs.17130 />< /> KNOW THE RATES OF DISABILITY PENSIONS

W.E.F.01.07.2014

(FOR PRE 01.01.06)(100%)
READ CDA CIRCULAR 555
Table No.76(FOR 100%)
READ CIRCULAR 555
OTHER RANKS (FOR 100%)
READ CIRCULAR 555

WAR INJURY PENSION
FOR ALL RANKS (100%)
READ CDA CIRCULAR 555

DISABILITY PENSION &
WAR INJURY PENSION
TO BE PAID WITH D.A.

CONSTANT ATTENDANCE ALLOWANCE
FOR ALL RANKS (FOR 100%)
Rs.6750/-W.E.F. 01.07.2017

MINIMUM SPECIAL FAMILY PENSION
Rs.7000/- W.E.F.01.07.2014 for 6 months service

@@@@@

IT IS BETTER TO KNOW

YOUR PENSION ENTITLEMENTS THAN

YOUR LIQUOR QUOTA

HELP ALL TO GET
CORRECT PENSION FROM BANKS

REMEMBER, THAT OUR DEMAND OF

ONE RANK ONE PENSION

ACCEPTED BY GOVT.Circular issued

But Our demands are not fully accepted

OUR FIGHT CONTINUES

JOIN THE MISSION TO WIN

THERE IS NO GAIN WITHOUT PAIN

LET US FIGHT FOR JUSTICE
OROP MEANS
EQUAL PENSION
FOR EQUAL RANK
GROUP,AND SERVICE
IRRESPECTIVE OF DATE
OF RETIREMENT
WHETHER POST 01.01.2006
OR PRE 01.01.2006

@@@@@@@@

VISIT www.exweltrust.in

for calculating your OROP arrears

DUAL FAMILY PENSION AGREED BY TN GOVT


"நல்ல நிர்வாகத்தால் வழங்கப்படும்

நீதி தான் உயர்ந்தது.

நீதி மன்றங்களினால் பெறப்படும் நீதிகள்

நிர்வாகத்துக்கு பெரும் அவமானம்

என்பதை நிர்வாகம்

(Ministry of Defence)

நன்கு உணர வேண்டும்."

DE LINKING ORDER ISSUED ON 30SEP16

ARREARS FOR CIR.547,548 & 560 TO BE

PAID TO ALL ELIGIBLE PENSIONERS BY BANKS

தமிழக அரசு இரண்டு குடும்ப பென்சன்

வழங்க அனுமதி அளித்துவிட்டது. செய்தி.

முன்னாள் படை வீரர் குடும்பங்களின்

நலன் காப்பது ராணுவ அமைச்சகத்தின்

தலையாய கடமையாகும்

GOVT. OF TAMIL NADU SANCTIONED

SECOND FAMILY PENSION IS A GOOD NEWS.

@@@@@@

Disclaimer

The postings in this Blog are only the personal opinion and do not necessarily reflect the views of the “indianexserviceman” blog team. These are expressed in good faith for the general welfare of the veterans of the Indian Armed Forces. The contents of this blog are neither for business nor for any commercial gains. Neither the “indianexserviceman” blog team nor the individual authors of any material on this blog accept responsibility for any loss or damage however caused (including through negligence), which you may directly or indirectly suffer arising out of your use or reliance on information contained on or accessed through this blog. All views and opinions presented are solely those of the surfer and do not necessarily represent those of “indianexserviceman” blog team. This is not an official blog site. This blog is run by a team of Air Warriors of the IAF (Veterans). It is not affiliated to or officially recognized by the MOD or AHQ or Air HQ or Govt/State or any other organization.

"நாட்டுக்காக உயிர் நீத்தவர்களை நினைக்காதநாடு இனி யாரும் அதற்காக உயிர் விடும் தகுதியை இழந்துவிடும்."

PENSION GUIDE BOOK IN HINDI AVAILABLE FREE DOWNLOAD. CLICK HERE.

---------------------------------------------------------------------------

MESSAGE FOR READERS

(THOSE WHO WANT NEW ECHS SMART CARD CONTACT EXWEL TRUST) புதிய ECHS கார்டுக்கு விண்ணப்பிக்க எக்ஸ் வெல் அறக்கட்டளையை அணுகவும். முகவரி "எக்ஸ்வெல் டிரஸ்ட் " 3D புனித மார்க் தெரு,ஜான்ஸ் ஹய் ஸ்கூல் ரோடு சமாதானபுரம், திருநெல்வேலி 627002. போன்:9894152959. 04622575380 வரும்போது உங்கள் பான் கார்டு ஆதார் கார்டு மற்றும் டிஸ்சார்ஜ் புத்தகம் கொண்டு வரவும். ONLY EXWEL TRUST IS DOING THIS SERVICE. DO NOT MISS IT. CONTACT IMMEDIATELY. www.exweltrust.in Click for the application form என்ற இணைய தளத்தை பார்க்கவும்

Thursday, February 2, 2012

DUAL FAMILY PENSION CASES



இரண்டுகுடும்ப பென்சன் வழக்குகள்.(DUAL FAMILY PENSION CASES)

இரண்டு குடும்ப பென்சன் வேண்டி வழக்குகள் ராணுவ தீர்ப்பாயங்களில் தாக்கல் செய்யபடுகிறது.  நாடெங்கிலும் சுமார் ஒன்பது தீர்ப்பாயங்கள் உள்ளன.  பல ஆயிரக்கணக்கான விதவைகள் இரண்டு பென்சன் பெற தகுதி இருந்தும் ஒரு பென்சன்தான் பெற்று வருகின்றனர்.  இரண்டு பென்சன் வேண்டி வழக்குகள் AFT  கொச்சியிலும், AFT  சென்னையிலும் மட்டும்தான் தாக்கல் செய்யபட்டுள்ளது.  மற்ற தீர்ப்பாயங்களில் செய்யபடுவதில்லை.  சென்னையிலும் கொச்சியிலும் தாக்கல் செய்த வழக்குகள் அனைத்தும் பென்சனர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இருந்தும் மற்ற தீர்ப்பாயங்களில் ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை.  இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

பொதுவாக இந்த ஏழை விதவைகளின் அறியாமயை பயன்படுத்தி அரசு இவர்களை ஏமாற்றி வருகிறது.  இது ஒரு நல்ல நிர்வாகத்துக்கு அழகல்ல. முன்னாள் ராணுவத்தினர் நல சங்கங்கள் இவர்களுக்கு உதவ வேண்டும்.

குறைந்த கட்டணத்தில் அல்லது இலவச சட்ட ஆலோசனைமூலம் இவர்களுக்கு இரண்டு பென்சன் பெற்றுதரவேண்டியது நல சங்கங்களின் கடமை.

வங்கிகளில் மறு பணியில் இருந்து இறந்துபோன முன்னாள் ராணுவத்தினர் விதவைகளுக்கு இரண்டு பென்சன் வழங்கலாம் என்று பல தீர்ப்புகள் வந்துவிட்டன.  இருந்தும் ராணுவ அமைச்சகம் மௌனமாக இருந்து ஒவ்வொருவரையும் நீதிமன்றம் செல்ல தூண்டுகிறது.  வங்கி பென்சன் வங்கிகளின் தனிப்பட்ட திட்டம் மூலமும், தங்கள் சொந்த நிதியிலிறுந்தும், ஊழியர்களின் பங்களிப்பு மூலம்  வழங்கபடுகிறது என்று சான்றிதழ் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்பட்டு இரண்டு பென்சன் பெறுகின்றனர்.  இதை நீதிமன்றம் செல்லாமலேயே அனைவருக்கும் கிடைக்க அரசு ஆவன செய்ய வேண்டும்.

EPF பென்சனும், வங்கிகளில் வழங்கும் பென்சனும் வேலை கொடுப்பவரின் பங்களிப்பதின் பேரில் (Pension is paid on the basis of Employer’s contribution) வழங்கபடுகிறது. இரண்டு பென்சனும் ஒரே த்த்துவத்தில்தான் வழங்கப்பட்டபோதிலும் வங்கி குடும்ப பென்சன் மட்டும் மறுக்கப்படுகிறது.  அனைவரும் நீதி மன்றம் சென்றுதான் பெறும் நிலை உள்ளது.  இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.  இந்த நிலை மாற வேண்டும். மத்திய அரசின் பென்சன் துறை (DEPARTMENT OF PENSION & PENSIONERS WELFARE) இந்த விஷயத்தில் தலையிட்டு EPF பென்சனுக்கு இணையான வங்கி பென்சனையும் இந்த விதவைகளுக்கு வழங்க ஆவன செய்ய வேண்டும்.  இதே போன்று மற்ற துறையை சார்ந்த குடும்ப பென்சனர்களுக்கும்  நீதி வழங்க வேண்டும்.


No comments: