|
Family pensioners gathering at a Pension Mela at Tirunelveli. |
PENSION ANAMOLIES MELA PROGRAMME IN CHENNAI
After the successful completion of pension anomalies programme in Tirunelveli, Radhapuram, Srivilliputtur, Tenkasi, Keelamathapuram during 11.07.2011 to 16.07.2011, another similar programme is arranged in Chennai as follows:-
All defence pensioners who want to check the correctness of their pension may attend the Mela with their pension records at the following places according to their convenience.
Date | Place |
08.08.2011 | Station HQ Canteen, Chennai-9. |
09.08.2011 | Area HQ Canteen, Chennai-9. |
10.08.2011 | Avadi Esm. Canteen, Avadi. |
11.08.2011 | AF Station Canteen, Tambaram |
12.08.2011 | StationHQ Canteen, Chennai-9. |
13.08.2011 | Area HQ Canteen, Chennai-9. |
பென்சன் மேலா உங்களுக்காக நடத்தபடுகிறது
உங்களுக்கு சரியான பென்சன் கொடுக்கபடுகிறதா என்பதை தெரிந்துகொள்ள ஓர் அரிய சந்தர்ப்பம். மேற்கண்ட நாட்களில் நீங்கள் கான்டீன் செல்லும்போது மறக்காமல் உங்கள் பென்சன் ரேகார்டுகளையும் வங்கி பாஸ் புத்தகத்தையும் மறக்காமல் எடுத்து செல்லவும்.
முதலில் உங்களுக்கு சரியான பென்சன் கொடுக்கபடுகிறதா என்பதை தெரிந்து கொண்டு பின்னர் தேவையான நடவடிக்கை எடுக்கலாம்..
கேப்டன் எம்.டேவிட் அவர்களும், ஹவில்தார் சக்திவேல் அவர்களும் இன்னும் M.E.G. RECORD ஊழியர்களும் உங்களுக்கு சேவை செய்ய வருகிறார்கள். இந்த பொன்னான வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.
நேரில் வர முடியாத முதியோர்கள், அவர்களுடைய உறவினர்கள் மூலம் இந்த மேளாவில் கலந்துகொள்ளலாம்.
ஒன் ரேங்க் ஒன பென்சனுக்காக நாமும் போராடவேண்டும்.
பஞ்சாபியர்கள் மட்டும் போராடி நாம் எல்லோரும்
பெறலாம் என்று நினைப்பது நமக்கு அவமானம்.
சிந்தியுங்கள் தோழர்களே, இந்த சிங்கார சென்னையில்
நாமும் ஒரு போராட்டம் நடத்தினால் நிச்சயம்
ஒன ரேங்க் ஒன பென்சன் கிடைத்திடும்.
குறைதபட்சம் "எங்களுக்கு மதுபானம் வேண்டாம்
ஒன ரேங்க் ஒன பென்சன் தான் வேண்டும் "
என்ற ஒரு கொஷத்தையாவது எழுப்புங்கள்.
"குடி குடியை கெடுக்கும்" என்ற பொன்மொழிக்கு
நமக்கு மட்டும் விதிவிலக்கு ? ஏன் ?
ஏன் ? எப்படி ? எதற்காக ? என்று
சிந்திக்கும் சமுதாயம் உயர்வடையும்.
உங்கள் வாழ்வு வளம்பெற எங்களது நல்வாழ்த்துக்கள்.
1 comment:
ஒன் ரேங்க் ஒன பென்சனுக்காக நாமும் போராடவேண்டும்.
பஞ்சாபியர்கள் மட்டும் போராடி நாம் எல்லோரும்
பெறலாம் என்று நினைப்பது நமக்கு அவமானம்.
சிந்தியுங்கள் தோழர்களே, இந்த சிங்கார சென்னையில்
நாமும் ஒரு போராட்டம் நடத்தினால் நிச்சயம்
ஒன ரேங்க் ஒன பென்சன் கிடைத்திடும்.
குறைதபட்சம் "எங்களுக்கு மதுபானம் வேண்டாம்
ஒன ரேங்க் ஒன பென்சன் தான் வேண்டும் "
என்ற ஒரு கொஷத்தையாவது எழுப்புங்கள்.
"குடி குடியை கெடுக்கும்" என்ற பொன்மொழிக்கு
நமக்கு மட்டும் விதிவிலக்கு ? ஏன் ?
ஏன் ? எப்படி ? எதற்காக ? என்று
சிந்திக்கும் சமுதாயம் உயர்வடையும்.
உங்கள் வாழ்வு வளம்பெற எங்களது நல்வாழ்த்துக்கள்.
My dear veterans please think it over. Very nice posting.
Post a Comment