WHAT IS YOUR CONTRIBUTION FOR GETTING O.R.O.P.?

TO CALCULATE YOUR 7 CPC, DELINKING ARREARS, O.R.O.P.ETC., ARREARS AND REVISED PENSION PLEASE VISIT OUR WEBSITE: exweltrust.in

UNITY IS OUR STRENGTH

DEAR VETERANS
OUR UNITY IS VERY IMPORTANT
PLEASE HELP THE POOR JAWANS

THEY ARE MORE IN NUMBER

BRING THEM UNDER YOUR COMMAND
BY LOVE & COMPASSION
THEN YOU SEE HOW
THINGS MOVE WITH THE GOVT


PLEASE THINK IT OVER

7 CPC ORDER HAS BEEN ANNOUNCED BY GOVT.

SOME IMPROVEMENT IN PENSION FOR LOWER RANKS />
ARREARS FROM 01.07.2014.has been paid />
Minimum pension for Sep.Y15 yrs. Rs.17130 />< /> KNOW THE RATES OF DISABILITY PENSIONS

W.E.F.01.07.2014

(FOR PRE 01.01.06)(100%)
READ CDA CIRCULAR 555
Table No.76(FOR 100%)
READ CIRCULAR 555
OTHER RANKS (FOR 100%)
READ CIRCULAR 555

WAR INJURY PENSION
FOR ALL RANKS (100%)
READ CDA CIRCULAR 555

DISABILITY PENSION &
WAR INJURY PENSION
TO BE PAID WITH D.A.

CONSTANT ATTENDANCE ALLOWANCE
FOR ALL RANKS (FOR 100%)
Rs.4500/-W.E.F. 01.07.2014

MINIMUM SPECIAL FAMILY PENSION
Rs.7000/- W.E.F.01.07.2014 for 6 months service

@@@@@

IT IS BETTER TO KNOW

YOUR PENSION ENTITLEMENTS THAN

YOUR LIQUOR QUOTA

HELP ALL TO GET
CORRECT PENSION FROM BANKS

REMEMBER, THAT OUR DEMAND OF

ONE RANK ONE PENSION

ACCEPTED BY GOVT.Circular issued

But Our demands are not fully accepted

OUR FIGHT CONTINUES

JOIN THE MISSION TO WIN

THERE IS NO GAIN WITHOUT PAIN

LET US FIGHT FOR JUSTICE
OROP MEANS
EQUAL PENSION
FOR EQUAL RANK
GROUP,AND SERVICE
IRRESPECTIVE OF DATE
OF RETIREMENT
WHETHER POST 01.01.2006
OR PRE 01.01.2006

@@@@@@@@

VISIT www.exweltrust.in

for calculating your OROP arrears

DUAL FAMILY PENSION AGREED BY TN GOVT


"நல்ல நிர்வாகத்தால் வழங்கப்படும்

நீதி தான் உயர்ந்தது.

நீதி மன்றங்களினால் பெறப்படும் நீதிகள்

நிர்வாகத்துக்கு பெரும் அவமானம்

என்பதை நிர்வாகம்

(Ministry of Defence)

நன்கு உணர வேண்டும்."

DE LINKING ORDER ISSUED ON 30SEP16

ARREARS FOR CIR.547,548 & 560 TO BE

PAID TO ALL ELIGIBLE PENSIONERS BY BANKS

தமிழக அரசு இரண்டு குடும்ப பென்சன்

வழங்க அனுமதி அளித்துவிட்டது. செய்தி.

முன்னாள் படை வீரர் குடும்பங்களின்

நலன் காப்பது ராணுவ அமைச்சகத்தின்

தலையாய கடமையாகும்

GOVT. OF TAMIL NADU SANCTIONED

SECOND FAMILY PENSION IS A GOOD NEWS.

@@@@@@

Disclaimer

The postings in this Blog are only the personal opinion and do not necessarily reflect the views of the “indianexserviceman” blog team. These are expressed in good faith for the general welfare of the veterans of the Indian Armed Forces. The contents of this blog are neither for business nor for any commercial gains. Neither the “indianexserviceman” blog team nor the individual authors of any material on this blog accept responsibility for any loss or damage however caused (including through negligence), which you may directly or indirectly suffer arising out of your use or reliance on information contained on or accessed through this blog. All views and opinions presented are solely those of the surfer and do not necessarily represent those of “indianexserviceman” blog team. This is not an official blog site. This blog is run by a team of Air Warriors of the IAF (Veterans). It is not affiliated to or officially recognized by the MOD or AHQ or Air HQ or Govt/State or any other organization.

"நாட்டுக்காக உயிர் நீத்தவர்களை நினைக்காதநாடு இனி யாரும் அதற்காக உயிர் விடும் தகுதியை இழந்துவிடும்."

PENSION GUIDE BOOK IN HINDI AVAILABLE FREE DOWNLOAD. CLICK HERE.

---------------------------------------------------------------------------

MESSAGE FOR READERS

"தெரிந்து கொள்ளுங்கள்" என்ற பென்சன் வழிகாட்டி புத்தகம் புதிய O.R.O.P பென்சன் பட்டியலுடன் கிடைக்கிறது. ஒவ்வொரு ராணுவ பென்சனரும் அவசியம் படிக்கவேண்டியது. உங்கள் தேவைக்கு தொடர்புகொள்ள : முகவரி "எக்ஸ்வெல் டிரஸ்ட் " 15 மிலிடரி லைன், சமாதானபுரம், திருநெல்வேலி 627002. போன்:9894152959. 04622575380 தெரிந்து கொள்வது அவசியம். தெரியாது என்பது அவமானம். தெரிந்து கொள்வது கௌரவம்.உங்கள் சரியான பென்சனை தெரிந்துகொள்ள இந்த புத்தகம் உதவும் www.exweltrust.in என்ற இணைய தளத்தை பார்க்கவும்

Thursday, August 26, 2010

JUSTICE TO THE WIDOWS OF THE RE-EMPLOYED EX-SERVICEMEN


தகுதியுள்ள விதவைகளுக்கு உடனே இரண்டு குடும்ப பென்ஷன் வழங்க வேண்டும்.

ராணுவ தீர்பாயத்தின் சமீபத்திய தீர்ப்புகள் (The recent judgements of the Armed Forces Tribunal, Kochi)(The judgments linked in other similar posts) இந்த விதவைகளுக்கு உடனே இரண்டு குடும்ப பென்சன் வழங்க வேண்டும் என தெளிவாக கூறியுள்ளது.

ராணுவ அமைச்சகம் இதை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட  அனைத்து விதைவைகளுக்கும் இரண்டு பென்சன் வழங்க ஆணைகள் உடனே பிறப்பிக்க வேண்டும்.  அது தான் ஒரு நல்ல அரசுக்கும், அமைச்சுக்கும் அழகு.  அதை விடுத்து இந்த நீதி மன்றத்தின் தீர்ப்பை கண்டும், காணமல் இருந்துகொண்டு, அனைவரையும் நீதிமன்றங்களுக்கு செல்ல வைப்பதும் பின்னர் அதை எதிர் கொள்ள முடியாமல் உச்ச நீதி மன்றத்துக்கு இந்த ஏழை விதவைகளை இழுத்தடித்து நிலைகெட செய்வது நல்லதல்ல.

"நல்ல நிர்வாகத்தால் வழங்கப்படும் நீதி தான் உயர்ந்தது.  நீதி மன்றங்களினால் பெறப்படும் நீதிகள் நிர்வாகத்துக்கு பெரும் அவமானம் என்பதை நிர்வாகம் (Ministry of Defence) நன்கு உணர வேண்டும்."

சுமார் இருபது லட்சம் பென்சனர்களைகொண்ட மத்திய அரசின் தொழிலாளர் நல பென்சன் திட்டத்தின் (Employees Pension Scheme 1995) பென்சனை (குறைந்த குடும்ப பென்சன்) பெற்றுவரும் காரணத்தால் அந்த ராணுவ குடும்ப பென்சன் மறுக்கப்பட்டது.  அந்த விதவையின் எத்தனையோ முறையீடுகளை ஈவு இரக்கமின்றி நிராகரித்தது இந்த ராணுவ அமைச்சகம்.  முடிவில் நடந்தது என்ன ?  நீதி மன்றம் அந்த விதவைக்கு இரண்டு பென்சனையும் வழங்கலாம் என தீர்பளித்தது.



இதை கண்ட அந்த தொழிலாளர் நல அமைச்சகம் 'நாம் கொடுக்கும் இந்த குறைந்த பென்சனை பெறுவதில் கூட இந்த ஏழை விதவைக்கு இத்தனை சோதனைகளா என்று உணர்ந்து தனது அமைச்சகத்தின் மூலம் உடனே  EPF பென்சன் வாங்கும் அணைத்து விதவைகளும் மற்ற எந்த பென்சனும் வாங்குவதில் தடை இல்லை என ஆணை பிறப்பித்தது.

இதன் மூலம் ராணுவ அமைச்சகத்துக்கு சரியான பாடம் புகட்டியது இந்த தொழிலாளர் நல அமைச்சகம்.  இந்த EPF பென்சன் ஆணை அனைவருக்கும் தெரியும்.  அனால் இந்த ஆணை வெளியிட்டதின் பின்னணி அனைவருக்கும் தெரியாது.

இப்பவும் இதேபோல் வங்கிகள் தன உழியர்களின் குடும்பங்களுக்கு கொடுக்கும் பென்சனில் வீணாக தலையிடுகிறது ராணுவ அமைச்சகம்.  (பாரத ஸ்டேட் வங்கியும் இரண்டு பென்சன் கொடுக்க முடியாது என கூறி வருகிறது )  (The state Bank of India is also rejecting its own family pension if the widow is drawing defence family pension) இந்த தீர்ப்பும், வேண்டுகோளும் பாரத ஸ்டேட் வங்கிக்கும் பொருந்தும் என்பதை ஸ்டேட் வங்கி நிர்வாகம் உணர வேண்டும்.

இந்த ராணுவ தீர்பாயத்தின் தீர்ப்புகள் தெளிவாக உள்ளது.  ராணுவ குடும்ப பென்சனும் வங்கிகள் கொடுக்கும் குடும்ப பென்சனும் தனித் தனியானது.  எனவே இரண்டு பென்சனையும் பெற உரிமை உண்டு எனும் ஆணையை ராணுவ அமைச்சகம்  உடனே வெளியிட்டு பாதிக்கப்பட்ட அனைத்து விதவைகளுக்கும் நல்ல சமுதாய நீதி வழங்க வேண்டும்.

முன்னாள் படை வீரர் குடும்பங்களின் நலன் காப்பது ராணுவ அமைச்சகத்தின் தலையாய கடமையாகும்.

இது பாதிக்கப்பட்ட விதவைகளின் சார்பாக விடுக்கும் வேண்டுகோள்.

1 comment:

kanthiah said...

Thank you for the article in Tamil so that more number of veterans can read and spread the informations to others.We need such articles published very often through the blogs.

kanthiah