முப்படை முன்னாள் படை வீரர்களின்
கோரிக்கை முழக்கம்.
இடம் : ஆவடி பெருநகரம்
நாள்: 05 12 .2010
திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படை வீரர்கள் நல சங்கம் சார்பில்
மாபெரும் அமைதி ஊர்வலமும் பொது கூட்டமும்
நடைபெறும்.
05 12 2010 ஞாயிற்று கிழமை கலை 9 மணி
புறப்படும் இடம்: காமராஜர் சிலை, ஆவடி.
கூட்டம்: பாபு ரெட்டியார் திருமண மண்டபம்
சி.டி.எச் , சாலை, ஆவடி.
கோரிக்கைகள்
ஒன ரேங்க் ஒன பென்சன்
வீட்டு வரி சலுகை.
இலவச வீட்டு மனை.
வேலை வைப்பு
இரண்டாம் உலகப்போர் வீரர்களுக்கு பென்சன்
பென்சன் இல்லாதவர்களுக்கு மருத்துவ வசதி.
தகுதி உள்ளவர்களுக்கு இரண்டு குடும்ப பென்சன
மாவட்டம் தோறும் ஜவான் பவன் அமைத்தல்
இன்னும் பல
அனைவரும் திரண்டு வாரீர் .
No comments:
Post a Comment