இராணுவ பென்சன் விளக்க கூட்டம்.
இடம் : ஹோட்டல் ஜானகிராம் , திருநெல்வேலி சந்திப்பு.
நாள் : 19 .12 .2010 காலை 10 மணி.
தலைமை
SGT திரு. R செல்லப்பா ,
நிர்வாக அறங்காவலர்
எக்ஸ்வெல் அறக்கட்டளை
நிகழ்ச்சி நிரல்
கலை 10 மணி : தமிழ் தாய் வாழ்த்து .
வரவேற்புரை : FLT LT M .P நடராஜன்
தலைமை நிர்வாக அதிகாரி
எக்ஸ்வெல் அறக்கட்டளை.
காலை 10 .30 "தெரிந்து கொள்ளுங்கள்" புத்தக வெளியீடு
முதல் பிரதியை வழங்குபவர் : திரு .R செல்லப்பா
முதல் பிரதியை பெறுபவர் WG CDR .P J விக்டர் அவர்கள்
10 .40 "ஆறாவது ஊதிய கமிசனும் இராணுவ பென்சனும்"
சிறப்புரை திரு செ.முத்து கிருஷ்ணன் அவர்கள்.
10 .50 இயற்கை வழி தியான பயிற்சி
DR . T .செந்தில், மற்றும் DR .T .ராஜலக்ஷ்மி அவர்கள்.
காலை 11 .00 "இராணுவ பென்சன் பற்றிய முக்கிய தகவல்கள்"
சிறப்புரை திரு ச.கந்தையா அவர்கள்
11 30 "எக்ஸ்வெல் அறக்கட்டளையின்" சேவைகள்
சிறப்புரை திரு .M .P நடராஜன் அவர்கள்.
12 .00 எக்ஸ்வெல் அறக்கட்டளையின் சேவைகள் பற்றிய
ஒரு படத்தொகுப்பு காட்சி
12 .30 பென்சன் பற்றிய ஒரு படத்தொகுப்பு காட்சி.
1 .00 உயில் பற்றிய விளக்கம். சிறப்புரை திரு.கணபதி அவர்கள்.
1 .00 உயில் பற்றிய விளக்கம். சிறப்புரை திரு.கணபதி அவர்கள்.
மதியம் 1 .20 எக்ஸ்வெல் அறக்கட்டளையின் எதிர்கால திட்டங்கள்.
சிறப்புரை திரு.R செல்லப்பா அவர்கள்.
1 .30 பென்சன் பற்றிய கேள்வி பதில் .
2 00 நன்றியுரை. திரு செ. முத்து கிருஷ்ணன் அவர்கள்.
மதிய உணவு.
No comments:
Post a Comment