முன்னாள் படை வீரர் பங்களிப்பு மருத்துவ திட்டத்தை
விரிவுபடுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டத்தால் பயனடையும் பகுதியை விரிவு படுத்த மேலும் 199
பாலி கிளிநிநிகுகளும் 17 நடமாடும் க்ளிநிகுகளும் 15 புதிய மண்டல
அலுவலகங்களும் அமைக்கவும் அரசு 141 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.
இதன் முலம் கூடுதலான படை வீரர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்கபடுகிறது
தமிழ் நாட்டில் கீழ் கண்ட இடங்களில் புதிதாக கூடுதலாக பாலி கிளினிக்குகள் வர உள்ளன. 1 ஈரோடு , 2 சிவகங்கா 3 கும்பகோணம் , 4 சென்னை , 5 ராமநாதபுரம்
6 தாம்பரம் மற்றும் பாண்டிச்சேரி .
முன்னாள் முப்படை வீரர்கள் அனைவரும்
இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் அடைய வேண்டும்.
No comments:
Post a Comment