தெரிந்து கொள்ளுங்கள்
(இராணுவ பென்ஷன் வழிகாட்டி புத்தகம் )
இந்த புத்தகம் தமிழ் பேசும் முன்னாள் படைவீரர்களுக்கும்
அவர்தம் குடும்பதினர்களுக்கும் எழுதப்பட்டது.
சுமார் ஒரு லட்சம் முப்படை வீரர்கள் வாழும் தமிழ்நாட்டில்
வெறும் 500 புத்தகத்தை வாங்கி படிக்க யாரும் முன் வரவில்லை.
விலை ஒன்றும் அதிகமில்லை.
தெரிந்து கொள்ளவேண்டும் என்ற
ஆர்வம் நம் இன மக்களுக்கு இல்லையே என்பதை நினைக்கும்போது
இந்த புத்தகத்தை எழுதிய எங்களுக்கு மன வேதனையாக இருக்கிறது.
இந்த நிலை தொடர கூடாது.
இது நம் இன மக்களுக்கு நல்லதல்ல.
நம் இன மக்கள் தலை நிமிர்ந்து நடக்கவேண்டும்.
அதற்கு ஒரே வழி
கல்விதான்.
"எழுத்தறிவித்தவன் இறைவன் அவான்
எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்."
"கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றையவை " - குறள்
இது விளம்பரம் அல்ல.
No comments:
Post a Comment