Tuesday, October 25, 2011

A DEFENCE PENSION GUIDE BOOK (IN TAMIL) AVAILABLE

"தெரிந்து கொள்ளுங்கள்" 
என்ற இந்த ராணுவ பென்சனர்களுக்கான 
வழிகாட்டி புத்தகம் உங்களுக்கு 
இந்த வலைப்பூவில் கிடைக்கிறது.
படத்தை கிளிக் செய்து 
புத்தகத்தை படிக்கவும்.

உங்கள் மேலான கருத்துகளை எங்களுக்கு தெரிவிக்கவும்.
Use Comments Tab to give your opinion.
தீபாவளி திருநாளில் குடும்பத்துடன் 
படிக்கவும்.
உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். 


1 comment:

  1. நண்பரே !
    உமக்கு என் மனமார்ந்த நன்றி. இது ஒரு அருமையான புத்தகம். ஒவ்வொரு ராணுவ வீரனும் கட்டாயம் படிக்கவேண்டும். இப்படி ஒரு புத்தகத்தை இதுவரை இணையத்தில் யாரும் வெளியிட்டதில்லை. உமது சேவை தொடரட்டும்.
    அன்புடன்
    கேப்டன் .ராஜமாணிக்கம். கொல்லம்.

    ReplyDelete